சுற்றுச்சூழல் தாக்க

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பல்லுயிரிச் சூழலுக்கு எதிரானது... 130 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு கடிதம்

பொது விசாரணைகளை பொதுமக்கள் கருத்துக் கேட்புகளை நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கிறது....

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்ட வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு... மத்தியத் தொழிற்சங்கங்கள் பிரதமருக்குக் கடிதம்

விதிகள் முன்மொழிவை நாட்டு மக்கள் நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டும் விலக்கிக் கொள்ள வேண்டும்....

img

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நீண்டகால பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் கேரள முதல்வர்

சிறிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள மாவட்டசுற்றுச்சூழல் தாக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டன....

img

காவிரிப் படுகையை நாசமாக்கும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை திரும்பப்பெறுக...

புகார் அளிக்கஉரிமை அளிக்கிறது. ஆனால் 2020 அறிவிக்கை யின்படி, பொதுக் கருத்துகேட்பிலும் அனைவரும்கலந்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன....

;